|
DK way of reverence and obesiance to their living and dead leaders! | |||
| Published on September 6th, 2008 In Uncategorized | Views 238 | ||||
|
Why these black brigade stand with folded hands so obeisance? These are the young girls standing like this lined up to greet the DK leader Veeramani!
சென்னை - பெரியார் திடலில், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வருகை தருகிறார் - அவருக்கு கழக மகளிரணியினர் வரவேற்பு கொடுத்தனர் (6.9.2008). Ironically, one of the resolutions passed declares as follows: (7) ஏடுகள், இதழ்கள், தொலைக்காட்சிகள் போன்ற ஊடகங்கள் பெண்களை அழகுப் பொருளாகவும், வியாபாரச் சந்தையில் நுகர்வுக் கலாச்சாரப் பொருளாகவும் பயன்படுத்தும் போக்கை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. பெண்ணென்றால் நீ என்று கூப்பிடவேண்டும்; ஆண் என்றால் நீங்கள் என்று அழைக்கவேண்டும் என்கிற ஏற்றத்தாழ்வு நீக்கப்பட்டு மரியாதைத் தன்மையில் இருபாலரும் அழைக்கும் பழக்கத்தை கழகக் குடும்பத்தினர் எடுத்துக்காட்டாகப் பின்பற்றவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. Why folded hands, as if they worship? If there is no god for them, they have made their own gods. So as the walking god comes, the girls with folded hands revere him greeting! When the conference is meant for the women, why they are made to do like this, that too venerating man? How is that it fits into self-respect code of the girls and women, when they are taught to fly away from the clutches of the women?
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற தமிழக மூதறிஞர் குழுக் கூட்டத்தில், சிறப்புச் சொற்பொழிவாற்றிய அமெரிக்கப் பகுத்தறிவாளர் டாக்டர் பால்கர்ட்ஸ் அவர்களின் உரை கேட்கத் திரண்டிருந்த அறிஞர் பெருமக்கள் (5.9.2008). Note the third person sitting is P. Jagadesan, member of Planning Commission TN, when he was VC for the Bharadhidasan University, and he made the girl-students to stand like this on either side, when he used to attend function. The Indian Express published news at that time, exposing his arrogant behaviour. Now he has been the “official historian" (Asthana pandithar) to Karunanidhi. |
||||
| ||||
|
| ||||
| ||||







Posted on September 9th, 2008
How the photos have been replaced?
Who has done it?
Posted on September 11th, 2008
I do not find the photos have any relevance with the posting.
Posted on November 7th, 2008
The Black Parivar used to ask when protection is goven to temples etc.,
Now why these require police protection, cage etc?
If they are so popular leaders, why they require such safety?
If they could not receive respect and honur from the beloved people, then, something is wrong with them.
ஈ.வெ.ரா., அண்ணாதுரை சிலைக்குகண்ணாடிகூண்டு
தினமலர் , நவம்பர் 07,2008,00:00 IST
http://www.dinamalar.com/pothunewsdetail.asp?News_id=8151&cls=&ncat=TN a>
திருப்பூர்: திருப்பூரில் நிறுவப்பட்டுள்ள ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை வெண்கலச் சிலைகளுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தொடர்கிறது. அச்சிலைகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு கண்ணாடிக் கூண்டு அமைக்க தி.மு.க.,வினர் ஆலோசித்து வருகின்றனர்.
ஈ.வெ.ராமசாமியும், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையும் முதன்முதலாக 1934ம் ஆண்டு திருப்பூரில் சந்தித்துக் கொண்டனர். இச்சந்திப்பு, திராவிட இயக்கத்துக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதை நினைவுகூறும் வகையில், மாநகர தி.மு.க., சார்பில், ரயில்வே ஸ்டேஷன் முன், ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை வெண்கல சிலைகள் ஒரே பீடத்தில் நிறுவப்பட்டுள்ளன. சிலைகளை, உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் கடந்த 18ம் தேதி திறந்து வைத்தார்.
தியாகி குமரன் சிலை அருகே ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை வெண்கலச் சிலைகள் நிறுவியதற்கு, இந்து மக்கள் கட்சி (அர்ஜுன் சம்பத் பிரிவு) எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சிலைகளை அகற்றப் போவதாகவும் அக்கட்சியினர் தெரிவித்ததால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிலைகள் நிறுவப்பட்ட நாளிலிருந்தே தொடர்ந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது; 24 மணி நேரமும், இரண்டு ஷிப்ட்களில் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு, நான்கு போலீசார் என, ஒரு ஷிப்டுக்கு ஏழு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்; இதில், துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவரும் உள்ளார்; 24 மணி நேரமும் சிலைகளுக்கு துப்பாக்கியுடன் கூடிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிலைகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்புக் கூண்டு அமைக்கப்படுமா என மேயர் செல்வராஜிடம் கேட்ட போது, “”சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிலைகளைப் பாதுகாக்க கண்ணாடிக் கூண்டு அமைக்க ஆலோசித்து வருகிறோம். வெளியில் இருந்து பார்த்தால் சிலைகள் நன்றாக தெரியும் வகையிலும், அதே சமயத்தில், சிலைகளுக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும் வகையிலும் கூண்டு அமைக்க திட்டமிட்டு வருகிறோம்,'’ என்றார்.
Posted on November 7th, 2008
The Photos are normally depends on the Original website.
If those photos of EVR Naicker were OK Earlier, the comments here made them Ashamed and removed them.\
EVR Resources needs protection from these vested interests.
About | Content providers | Support | Beta feedback | Report abuse | Contact us | Careers | FAQ