|
How DK - Veeramani became a “priest” to conduct “marriages”! | |||
| Published on August 30th, 2008 In Uncategorized | Views 351 | ||||
|
The DK - Veeramani has become a priest by conducting marriages in his own way as recorded in his own paper.
Note: Best to the couple and this note is to criticize the hypocrasy of the DK-like groups, who have been misleading the people. பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வரும், ப.சுப்பிரமணியன் இல்லத்
திருச்சி, ஆக. 29- திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வரும், திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங் கிணைப்பாளருமான பேராசி ரியர் ப.சுப்பிரமணியன் இல்லத் திருமண விழா திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. வாழ்விணையர்கள் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், தேவநல்லூர் நினைவில் வாழும் அ. பண்டாரம் - ப.சீதையம்மாள் ஆகியோரின் பெயர்த்தி, ப.சுப்பிரமணியன் - ம.சுப்புலட்சுமி இணையரின் மகள் சு.காவ்யா - மதுரை மாவட் டம், தெற்கு வட்டம், நாகமலை புதுக்கோட்டை நினைவில் வாழும் வே.சுப்பிரமணியன்- க.ராஜா மணியம்மாள் ஆகி யோரின் பெயரன், சு.கந்த வேல், க.பகவதி இணையரின் மகன் க.வெங்கடேசன் இவர்களின் வாழ்க்கை இணையேற்பு விழா 28.08.2008 வியாழக் கிழமை காலை 10.30 மணியள வில், ஹோட்டல் சங்கத்தில் அமைந்துள்ள வசந்தம் திருமண அரங்கில் நடைபெற்றது [thus a marriage hall is still required]. நிகழ்ச்சியில் பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகத் துணைவேந்தர் நல்.இராமச் சந்திரன் வரவேற்புரையாற்றினார் [ritualization]. பல்கலைக் கழக இணை வேந்தர், கல்வி வள்ளல் வீகேயென் கண்ணப்பன், திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை ஆகியோர் முன்னிலை ஏற்றனர். சிறப்பு செய்தல் [honouring the couple - bride and groom etc]. Further ritualization by the elders: தொடர்ந்து திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமி துரை அவர்களுக்கு ப.முத்து கிருஷ்ணன், வீகேயென் கண் ணப்பன் அவர்களுக்கு வீ.அன்பு ராஜ், சிகாகோ சோம.இளங் கோவன் அவர்களுக்கு ப.சுந்தர், ஜார்ஜ் அடிகளார் அவர்க ளுக்கு ஒப்பிடாதி, திருச்சி மாநகராட்சி மேயர் சாருபாலா தொண்டைமான் அவர்க ளுக்கு பெரியார் நூற்றாண்டு தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர் மல்லிகா ஆகியோர் சிறப்பு செய்தனர். தொடர்ந்து விழாவில் பங்கேற்ற பலருக்கும் பொன்னாடை அணிவித்துச் சிறப்பு செய்யப்பட்டது. தமிழர் தலைவர் சிறப்பு செய்தார் [The Head Proest honour the couple]. சு.காவ்யா - க.வெங்கடேசன் வாழ்க்கை ஏற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங் கேற்ற தமிழகப் போக்குவரத் துத்துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களுக்குத் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்பு செய்தார். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, திருச்சி மாநகராட்சி துணைமேயர் மு.அன்பழகன், தி.மு.க மாவட் டப் பொருளாளர் கே.கே.எம். தங்கராசு உள்ளிட்ட பலருக் கும் சிறப்பு செய்யப்பட்டது. ஒப்பந்த உறுதி மொழி ஏற்பு [agreement to marry and takin oath]: சு.காவ்யா - க.வெங்கடேசன் இணையர்களுக்கு வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழிகளை எடுத்துக் கூறி, திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்பாக திருமணத்தை நடத்தி வைத்தார் [the DK-prest has thus conducted the marriage]. வாழ்த்துரைத்தோர் [blessing the couple].புதிய வாழ்விணையர்களை வாழ்த்தி தமிழகப் போக்கு வரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாநக ராட்சி மேயர் சாருபாலா தொண்டைமான், திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமி துரை, பெரியார் மணியம்மை பல்கலைக் கழக இணை வேந்தர் வீகேயென் கண்ணப் பன், பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன், பெரியார் நூற்றாண்டு தொழில் நுட்பக் கல்லூரி தாளாளர் சுந்தர்ராஜூலு, பெரியார் மருந் தியல் கல்லூரி தாளாளர் ஞான. செபஸ்தியான், செயலவைத் தலைவர் இராசகிரி கோ.தங்க ராசு, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம், கலைக்காவிரி நிறுவனர் எஸ்.எம். ஜார்ஜ் அடிகளார், தி.மு.க மாவட்டப் பொருளா ளர் கே.கே.எம்.தங்கராசு, திருச்சி மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் மு.சேகர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தர்மராசு உள்ளிட்ட பலரும் வாழ்த்துரைத்தனர் [why all such traditions should be followed, instead of being progressive or inventing some new rituals?]. தமிழர் தலைவரின் முத்தாய்ப்புரை [The Head Priest"s lengthy ritual for one hour]: இறுதியாக விழாத் தலைமை யேற்ற திராவிடர் கழகத் தலை வர், தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்கள் சிறப்புரை யாற்றினார். பெருந்திரளான ஆன்றோர், சான்றோர், கல்வி யாளர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், இயக்கக் குடும்பத்தவர்கள், மாணவச் செல்வங்கள், இளைஞர் பட் டாளம், பொறியாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர் கள் என அரங்கம் வழிந்த வசந்தச் சூழலில், தமிழர் தலை வரின் ஒரு மணி நேர உரை அழகுற செதுக்கப்பட்டாற் போல் அமைந்திருந்தது. அவர் தம் உரையில், பகுத் தறிவு, மனிதநேயம், பெண் ணுரிமை, கல்வி, வாழ்வியலின் சிறப்புக் கூறுகள், சுயமரியா தைத் திருமணத்தின் சிறப்புகள், பெற்றோரை மதித்தல் எனப் பல வகைத் தலைப்புகளில் வடிவமைத்தாற் போல் பேசி னார் [mantras recited by the priest]. கணினிக் கல்வி முடித்து, பை நிறைய ஊதியம் பெறும் ஏராளமான இளைஞர்களும், பெண்களும் இவ்விழாவில் பங் கேற்றனர். அவர்களைத் தமிழர் தலைவரின் பேச்சு கண்டிப் பாய் உலுக்கியிருக்கும் என் பதில் அய்யமில்லை. நிகழ்வில்பங்கேற்றோர் [participation of near and dear]: இறுதியில் பெரியார் மணி யம்மை மேனிலைப் பள்ளிச் செயலாளர் ச.இராசசேகரன் நன்றி கூறினார் [thanks giving ritualization]. நிகழ்ச்சிகளைக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொகுத்து வழங்கினார் [ritualization]. Though, meals and all are not mentioned, definitely, they would have arranged, as they cannot decviate from tghe tradition. By the way, why the bride and groom should be exactly in the usual and traditional dress - @ bride wearing ornaments and silk saree and groom with white shirt and dhoti / vetti etc? @ Why not they wear “black colour saree / jacket; shirt and pant istead of dhoti? @ Whether the groom tied Tali or not is not mentioned. Note: The “Suyamariyathai type" marriages were held null and void and the married ones and their children were put into awkward condition and position, till it was regularised under Section 7A of the Hindu Marriage Act. Will Veeramani would ask for removal of the section as it is under the “Hindu Marriage Act"? பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி. வீரமணி அவர்களை ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் கொண்டு ‘விடுதலை" ஆஃப்செட் பிரின்டர்ஸ், 50, ஈ.வெ.கி. சம்பத் சாலை,சென்னை-600007 - இல் அச்சிட்டு வெளியிடப் படுகிறது. தொலைப்பேசி : 044-26618163 தொலைப்பதிவு (Fax) : 91-44-26618866, Email: viduthalaimalar@yahoo.com |
||||
| ||||
|
| ||||
| ||||






Posted on September 2nd, 2008
Nice to see your article. What to tell about veeramani and DK? Even periyar is standing outside the srirangam temple continuously ( which he could not do when he was alive).
Posted on September 2nd, 2008
As usual, I have sent an e-mail to him, but there was no response.
Yes, as long as the so-called “Hindus” are meek, mild, naive and above all cowards, such things would be there.
Posted on September 11th, 2008
I do not know how much he collects for each marriage?
Posted on November 4th, 2008
Two more photos are found in the yesterday’s Viduthalai (03-11-2008)!
Long live the couple!!
Let the DK-prohit Veeramani continue his “marriages”!!!
Posted on November 4th, 2008
It is surprising that DK Type Marriage is brought under Hindu Marriage Act.
Veeramani probably wanted EVR Statue at SriRangam Temple so that EVR family continuously got Divine blessings and these marriages thereby get Lord blessings.
About | Content providers | Support | Beta feedback | Report abuse | Contact us | Careers | FAQ